
அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!..
இன்றைய தினம் 'சம்பக சதுர்த்தசி'.. உமையொரு பாகனான சிவபிரானைத் துதிக்கும் விரதங்களுள் ஒன்றான இது வங்காள தேசத்தில் பெரும் சிறப்போடு கொண்டாடப்படுகின்றது. வங்காளிகள் மட்டுமின்றி, பெரும்பாலான வட இந்தியர்களும், சிவபிரானைத் துதித்து, இவ்விரதத்தை பக்தி சிரத்தையோடு அனுசரிக்கிறார்கள்.