நட்பாகத் தொடர்பவர்கள்

பச்சைப் பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சைப் பதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

PACHCHAI PATHIGAM...திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 'பச்சைப் பதிகம்' (திருநள்ளாறு தேவாரத் திருப்பதிகம்)

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்தத் திருப்பதிகத்தை, ஞானசம்பந்தப் பெருமான் நள்ளாற்றில் அருளிச் செய்தார்.. மதுரையில், சமணர்களோடு நடைபெற்ற அனல் வாதத்தில், இந்தப் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல், பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது

பண்: பழந்தக்கராகம்.