நட்பாகத் தொடர்பவர்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

வணக்கம். வந்தனம்

Related image
Image result for sri raghavendra swamy
Image result for sringeri sri bharathi theertha swamiga; images
                                                                        

                  
Image result for sri maha periyava images


குருவே சரணம்!!!!
                                               
                                                                                       
             

     
       என் தந்தையும்  ஆசானும் ஆன‌
          திரு.டி.கே.சுப்பிரமணியன்.
      திருப்பரங்குன்றம்
         
.
 வணக்கம் நண்பர்களே!

'ஆலோசனை' எனும் இந்த வலைப்பூ,எனக்குத் தெரிந்த, நான் அறிந்த சில கருத்துக்களை,விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே.

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நம் முன்னோர்கள் கடைப்பிடித்த, பல சம்பிரதாயங்களை,நாம் கடைப்பிடிக்க முடியவில்லை. ஆசை இருந்தாலும் நேரம் இருப்பதில்லை. நம்மில் பலருக்கு, அது ஒரு குற்ற உணர்வாகவே உள்ளது.

அவர்களுக்கு என்னாலான சிறிய உதவியே இந்த வலைப்பூ.

உங்களோடு சேர்ந்து நானும் பல செய்திகளை அறிய உதவும் என்ற நம்பிக்கையில், உங்களோடு கைகோர்க்க விழைகிறேன்.

பேரன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.
                                               
   
                                                 
வெற்றி பெறுவோம்.!!!!!

1 கருத்து:

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..