நட்பாகத் தொடர்பவர்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

MY SECOND E-BOOK..என் இரண்டாவது மின்னூல்... 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய, 'திருப்பொன்னூசல்‍' -பொருளுரை'..

இறையருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் என் இரண்டாவது மின்னூல், 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' -பொருளுரை' இன்று வெளியீடு காண்கிறது..அன்பு நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்..

நூல் வெளியீடு செய்த, திரு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி!!!!!..

நூலை தரவிறக்கிப் படிக்க.... கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கவும்...
 அன்பர்கள் படித்து, தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கக் கோருகிறேன்..

என் முதல் மின்னூலைப் படிக்க  விருப்பமிருப்பின், கீழ்க்கண்ட இணைப்பில் சொடுக்கவும்...இறையருளால்

வெற்றி பெறுவோம்!

அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.

4 கருத்துகள்:

 1. மிக்க ஸந்தோஷம். படித்துப் பயன் பெறுகிறேன். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் ஆசிகளுக்கு என்றென்றும் நன்றி தெரிவித்திருப்பேன் அம்மா!... மிக்க மகிழ்ச்சி!.

   நீக்கு
 2. கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  இந்தப்பதிவுக்கும் தகவல்களுக்கும் நன்றிகள்.

  இதுபோன்று மேலும் பலநூல்கள் வெளியிடும் ப்ராப்தம் அமையவும் ப்ரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பிரார்த்தனைகளுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!.

   நீக்கு

பின்னூட்டும் அன்பர்கள் கவனத்திற்கு..

தங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..