tag:blogger.com,1999:blog-2685277696009598772.post3307976212449733411..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: RISHI PANCHAMI VIRATHAM (20/9/2012)......ரிஷி பஞ்சமி விரதம்பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-6741823588953049982013-09-20T21:54:06.314+05:302013-09-20T21:54:06.314+05:30தங்களது முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் எ...தங்களது முதல் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-63600368130819010662013-09-19T10:45:14.434+05:302013-09-19T10:45:14.434+05:30எவ்வளவு நியம நிஷ்டைகளைப் பின்பற்றுகிறார்கள். மிக ம...எவ்வளவு நியம நிஷ்டைகளைப் பின்பற்றுகிறார்கள். மிக மிக அற்புதம். இந்த நாட்களில் இப்படி
விரதம் எடுத்துக் கொள்ளுபவர்கள் பற்றி அறிய மிக்க மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-71962366747820789312012-09-25T07:49:01.737+05:302012-09-25T07:49:01.737+05:30சப்தரிஷிகளையும், அவர்களை வழிபடும் முறையையும் பயனைய...சப்தரிஷிகளையும், அவர்களை வழிபடும் முறையையும் பயனையும் விளக்கியப் பதிவு அருமை.
சித்தர்கள், ரிஷிகள் பற்றிய விளக்கம் நன்று...
நமது அய்யரும் அவரது கருத்தை இங்கே அறியத் தந்தால் அதுவும் சிறப்பாக இருக்கும் அல்லவா!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-90218836373136774382012-09-24T20:41:50.893+05:302012-09-24T20:41:50.893+05:30தவறு என்று எதுவும் இல்லை
சரி என்று எதுவும் இல்லை
...தவறு என்று எதுவும் இல்லை
சரி என்று எதுவும் இல்லை

உங்கள் கருத்து உங்களுக்கு
மற்றவர்கள் கருத்து அவர்களுக்கு

எனது கடிகார நேரமே சரி என
மற்றவர் கடிகாரத்தை சரி செய்வது சரியாமோ?

தங்களின் கருத்தறியவே கேட்டோம்
தவறாக எண்ண வேண்டாம்வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-13886989701591301562012-09-24T14:33:22.046+05:302012-09-24T14:33:22.046+05:30//அய்யர் said...
சித்தர்கள் - ரிஷிகள் வேறுபடுத்தி ...//அய்யர் said...
சித்தர்கள் - ரிஷிகள் வேறுபடுத்தி சொல்ல முடியுமா ...?//

தங்கள் வருகைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

என் சிற்றறிவுக்கு எட்டியவரையில் தங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

சித்தர்கள் என்னும் நிலை, ரிஷிகளை விட ஒரு நிலை கூடுதலானது என்பது என் மிகத் தாழ்மையான அபிப்பிராயம். அகத்திய மாமுனிவர், காக புஜண்டர் போன்றோர், ரிஷிகளாகவும் சித்தர்களாகவும் இருக்கிறார்கள். தவவாழ்வு இருவருக்கும் பொதுவாயினும், சித்தர்கள், சித்தி பெற்றவர்கள், சித்தம் சிவமேயானவர்கள். ரிஷிகள் பற்றற்று தங்கள் லௌகீகக் கடமைகளை நிறைவேற்றியவாறு தவவாழ்வு வாழ்ந்தார்கள்(வசிஷ்டர், ரகுவம்சத்தின் குலகுருவாக இருந்ததைப் போல்). சித்தர்கள் சிவனன்றி வேறில்லை. இது என் தாழ்மையான கருத்து. தவறிருப்பின் திருத்தவும், மேலதிகத் தகவல்களை கூறி அருளவும் பிரார்த்திக்கிறேன்.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-71723092260760920882012-09-23T21:06:55.322+05:302012-09-23T21:06:55.322+05:30சித்தர்கள் - ரிஷிகள் வேறுபடுத்தி சொல்ல முடியுமா .....சித்தர்கள் - ரிஷிகள் வேறுபடுத்தி சொல்ல முடியுமா ...?வேப்பிலைhttps://www.blogger.com/profile/06934805646545065593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-80490846620903871252012-09-20T21:23:09.909+05:302012-09-20T21:23:09.909+05:30//Udhaya Kumar said...
vanakkam
rishiklin manthir...//Udhaya Kumar said...
vanakkam
rishiklin manthirankal Arputham//

Thank you so much for your comment.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-42516165777486863482012-09-20T17:16:08.848+05:302012-09-20T17:16:08.848+05:30vanakkam
rishiklin manthirankal Arputham
Nandrika...vanakkam
rishiklin manthirankal Arputham
NandrikalUdhaya Kumarhttps://www.blogger.com/profile/10459624618204245890noreply@blogger.com