tag:blogger.com,1999:blog-2685277696009598772.post290078705612714494..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: THIRUVEMPAAVAI.. SONGS 8 & 9......திருவெம்பாவை..... பாடல் #8 & பாடல் # 9.பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-56230856186920668472013-12-26T06:52:07.710+05:302013-12-26T06:52:07.710+05:30எனக்குத் தெரியாதவை நிறைய இருக்கின்றன ஐயா!.. கற்றது...எனக்குத் தெரியாதவை நிறைய இருக்கின்றன ஐயா!.. கற்றது கைமண்ணளவு அல்லவா!!.. தாங்கள் கூறிய பாடல்களில் இரண்டை இணைத்திருக்கிறேன்(பதிவின் நீளம் கருதி..) மற்றவற்றையும் சமயம் வரும் போது இணைத்து விடுகிறேன்.. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி ஐயா!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-59203414092640006682013-12-26T06:50:11.622+05:302013-12-26T06:50:11.622+05:30தங்களது தொடர்ந்த பேராதரவுக்கும் ஊக்கத்திற்கும் என்...தங்களது தொடர்ந்த பேராதரவுக்கும் ஊக்கத்திற்கும் என் மனமார்ந்த நன்றி!!... இறையருள் கருணையினாலேயே இவ்வாறு பதிவுகள் அமைகின்றன. தங்கள் யோசனையைக் கவனத்தில் கொள்கிறேன் ஐயா!!... மிக்க நன்றி!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-54526801980163017492013-12-25T09:19:47.486+05:302013-12-25T09:19:47.486+05:30தாங்கள் கொடுத்த பொருள்களுக்கு எல்லாம்
தாராலமாக தர...தாங்கள் கொடுத்த பொருள்களுக்கு எல்லாம்
தாராலமாக தரலாம் பல அகச்சான்று உதாரணத்திற்கு....

ஒருவன் என்னும் ஒருவன் காண்க (மணிவாசகம்)
மாலுக்கு ஒர் ஆழி ஈந்தாய் போற்றி (அப்பர்)
அப்பாலுக்கும் அப்பாலுக்கும் அப்பாலாய் (அப்பர்)
வாழ்வெனும் மையல் விட்டு (சித்தியார்)

தாங்கள் அறியாததா..எடுத்துத்
தந்தோம் இன்னமும் மெருகேற்ற..

நலம் பெறுக..
நண்மையே பெறுக..விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-70936267143178029962013-12-25T09:15:53.965+05:302013-12-25T09:15:53.965+05:30பதிவு அருமை இந்த
படைப்பை புத்தகமாக வெளியிடுங்கள்
...பதிவு அருமை இந்த
படைப்பை புத்தகமாக வெளியிடுங்கள்

தொழில் நுட்ப முன்னேற்றத்தில்
தொலைவில் இருந்தாலும் அறியும் படி

மின்புத்தகமாகவும் வெளியிடலாம்
மிகையாக சொல்லவில்லை உண்மையில் சொல்கிறோம்விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.com